#kplமத்திய குற்றப் பிரிவு கர்நாடகா பிரீமியர் லீக் (கேபிஎல்) தொடரில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட இரண்டு முக்கிய கிரிக்கெட் வீரர்களை கைது செய்துள்ளது.KPL match fixing : Two players CM Gautam and Abrar Kazi arrested over match fixing scandal.